Thursday, October 21, 2010

பூ - புகைப்படக் கவிதை - 1

பூ - கவிதைகள்



பூவின் இதழ்கள்

மொட்டை சுற்றி 

சரி சமமாய் 

விரிவதைப் போல

உன்னைச் சுற்றி 

நானிருக்கிறேன் !

இதழ்கள் உதிராமல்

செடிக்குள் நிதமும்

என்னைத் தாங்கி நீ !

காதல் மலரலாம்...

சில சமயம்....

மலரே காதலாகலாம் !

புகைப்படம் & கவிதை : அபி

3 comments:

பிரியமுடன் ரமேஷ் said...

நல்லாருக்குங்க கவிதை

ஷஹி said...

BEAUTIFUL...

Abhi said...

நன்றி ரமேஷ், ஷஹி !